×

தூத்துக்குடி அருகே மினி லாரியில் கடத்தப்பட்ட 2 டன் பீடி இலைகள் பறிமுதல்: 3 பேர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே மினி லாரியில் கடத்தப்பட்ட 2 டன் பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குறும்பூரைச் சேர்ந்த சுரேஷ்குமார், குறுகாட்டூர் மகேஸ்வரன் அங்கமங்கலம் வடிவேல் முருகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Tags : Tuticorin ,Toothukudi ,Thoothukudi ,Suresh Kumar ,Kurumpur ,Maheswaran Angamangalam ,Vadivel Murugan ,
× RELATED கால்பந்து வீரர் மெஸ்ஸியை சந்தித்த...