SA20 கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற பார்ல் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 137 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி வெற்றி பெற்றது. பார்ல் ராயல்ஸ் அணி 49 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. SA20 வரலாற்றில் இதுவே மிகக் குறைந்த ஸ்கோராகவும் அமைந்தது.
