- தெற்கு ரயில்வே
- மேல்மருவத்தூர்
- தைபுசத்
- சென்னை
- வைகை
- போதிகை
- பாண்டியன்
- கொல்லம்
- உஜாவன்
- தைபு
- Malmaruvathur
சென்னை: வைகை, பொதிகை, பாண்டியன், கொல்லம், உழவன் உள்ளிட்ட 57 ரயில்கள் தைப்பூசத்தை ஒட்டி, மேல்மருவத்தூரில் ஒரு நிமிடம் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. வரும் ஜனவரி 1 முதல் பிப்ரவரி 2ம் தேதி வரை பக்தர்கள் வசதிக்காக அங்கு நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
