×

கம்போடியா – தாய்லாந்து நாடுகளுக்கு இடையே புதிய அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது!!

கம்போடியா : கம்போடியா – தாய்லாந்து நாடுகளுக்கு இடையே புதிய அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. எல்லைப் பிரச்சனையில் ஜூலை மாதம் ஏற்பட்ட மோதலை அடுத்து அக்டோபரில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. தற்போது டிச.7ம் தேதி இரு நாடுகளுக்கு இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் 70 பேர் கொல்லப்பட்டனர்.

Tags : Cambodia ,Thailand ,
× RELATED பனிப்புயல் கோரத்தாண்டவம் எதிரொலி;...