சென்னை: சென்னை மாநகர காவல்துறையின் காவல் கரங்கள் சார்பில் 6,130 சடலங்களை அடக்கம் செய்யப்பட்டுள்ளன. காவல் கரங்கள் சார்பில் ஆதரவற்றவர்களின் சடலங்கள் தனியார் தொண்டு நிறுவனம் உதவியுடன் அடக்கம் செய்யப்பட்டன. 2021 முதல் தற்போது வரை காவல் கரங்கள் சார்பில் 6,139 சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.
