×

கடலூர்: திட்டக்குடி அருகே அரசுப் பேருந்து, அடுத்தடுத்து 2 கார்கள் மீது மோதியதில் 7 பேர் உயிரிழப்பு

கடலூர்: திட்டக்குடி அருகே அரசுப் பேருந்து, அடுத்தடுத்து 2 கார்கள் மீது மோதியதில் 7 பேர் உயிரிழந்தனர். திருச்சி நோக்கி சென்ற 2 கார்கள் மீது அரசு பேருந்து மோதியதில் 7 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். எழுத்தூரில் தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியில் இருந்து சென்னை நோக்கி அரசு பேருந்து சென்றது. அரசு பேருந்தின் முன்பக்க டயர் வெடித்து தடுப்பை தாண்டி மறுபக்க சாலையில் சென்ற 2 கார்கள் மீது மோதியது. அரசு பேருந்தின் முன்பக்க டயர் வெடித்து தடுப்பை தாண்டி மறுபக்க சாலையில் சென்ற 2 கார்கள் மீது மோதியது

Tags : Cuddalore ,Thittakudi ,Trichy ,Echtur… ,
× RELATED 13 வயது மகள் பலாத்காரம் தந்தைக்கு...