சிவகாசி: குடும்பத் தகராறில் வீட்டில் தூங்கியிருந்த மனைவி, மகன்கள் மீது தீவைத்து எரித்த கணவரால் பரபரப்பு ஏற்பட்டது. தீ வைத்த அக்பர் அலி, அவரது மனைவி சையது அலி பாத்திமா, மகன்கள் பர்வீன், பாரூக், சிக்கந்தர் பீவி படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த சிக்கந்தர் பீவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் மேலும் 4 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
