பெங்களூரு: பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறவிருந்த விஜய் ஹசாரே போட்டிகள் பாதுகாப்பு, மின்சாரம், கூட்ட கட்டுப்பாடுகளில் திருப்தி இல்லை என ரத்து செய்யப்பட்டது. விராட் கோலி விளையாட இருந்த நிலையில் போட்டி ரத்தானதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். நாளை டெல்லி-ஆந்திரா இடையேயான போட்டி நடைபெற இருந்தது.
