×

திருப்பூர் அனுப்பர்பாளையத்தில் பாத்திர பட்டறைகளில் கும்பலாக சென்று திருடும் பெண்கள் 9 பேர் கைது

திருப்பூர்: திருப்பூர் அனுப்பர்பாளையத்தில் பாத்திர பட்டறைகளில் கும்பலாக சென்று திருடும் பெண்கள் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருப்பூர் அனுப்பர்பாளையத்தில் 100-க்கும் மேற்பட்ட பாத்திர பட்டறைகள் செயல்பட்டு வருகின்றன. சில நாட்களாக பாத்திர பட்டறைகளுக்குள் கும்பலாக சில பெண்கள் நுழைந்து தண்ணீர் கேட்பது போல் திருட்டில் ஈடுபட்டு வந்தனர்.

Tags : Tiruppur ,Tiruppur Anuprappalaya ,Tiruppur Anupparpalaya ,
× RELATED போலி ஆவணம் தயாரித்து தந்தவர் கைது