- அஇஅதிமுக
- திமுக
- உடுமலை
- ஞானசேகர்
- செந்தில்குமார்
- மதுபாலன்
- கிருஷ்ணாபுரம்
- மடத்துக்குளம் பேரூராட்சி
- அமைச்சர்
- எம்.பி சமினாதன்
- ஈஸ்வரசாமி
- மடத்துக்குளம் எம்.எல்.ஏ...
உடுமலை, டிச. 9: மடத்துக்குளம் பேரூராட்சி கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ஞானசேகர், செந்தில்குமார், மதுபாலன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இருந்து விலகி அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஈஸ்வரசாமி எம்.பி ஆகியோர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். நிகழ்ச்சியில், மடத்துக்குளம் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் ஜெயராமகிருஷ்ணன், மாவட்ட, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
