×

திமுகவை பற்றி பேச எடப்பாடிக்கு தகுதியில்லை: ஆர்.எஸ்.பாரதி பேட்டி

சென்னை: அனைத்து தரப்பு ஆதரவை திமுக பெற்றுள்ளதால் அமலாக்கத்துறையை வைத்து ஒன்றிய அரசு மிரட்டுகிறது என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். அமலாக்கத்துறை விசாரணையை துணிச்சலாக நாங்கள் எதிர்கொள்வோம். மடியில் கனமில்லை என்பதால் வழியில் பயமில்லை. சம்பந்தி வீட்டில் ரெய்டு நடந்தவுடன் முகத்தை மூடிக் கொண்டு டெல்லி சென்றவர்தான் எடப்பாடி பழனிசாமி. எடப்பாடி திமுகவை பற்றி பேச எந்த தகுதியும் இல்லை என்றும் கூறினார்.

Tags : Edapadi ,R. S. ,Bharati ,Chennai ,Union Government ,Secretary of State ,R. S. Bharati ,
× RELATED ஓபிஎஸ் உடனான சந்திப்பில் அரசியல் இல்லை: அண்ணாமலை விளக்கம்