மும்பை : தொழிலதிபர் அனில் அம்பானியின் ரூ.10,117 கோடி சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை. நிதி மோசடி வழக்குகள் தொடர்பாக ரூ.1,170 கோடி சொத்துகளை முடக்கியுள்ளது அமலாக்கத்துறை.