×

மதுரை புதூரில் ஆட்டோவில் வைத்து மது விற்ற இளைஞர் சுரேஷ் கைது

மதுரை: மதுரை புதூரில் ஆட்டோவில் வைத்து மது விற்ற இளைஞர் சுரேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். சுரேஷிடம் இருந்து 1,414 மதுபாட்டில்களை போலீசார் கைப்பற்றினர்.

Tags : SURESH ,MADURA ,Madurai ,Madurai Putur ,
× RELATED கும்பகோணத்தில் போலி ஆதார், பான் அட்டை தயாரித்து கொடுத்தவர் கைது