கொடைக்கானல் அருகே 300 அடி நீளத்துக்கு நிலத்தில் பிளவு.. நில அதிர்வு ஏற்பட்டிருக்கலாம் என தகவல்..
கொடைக்கானல் அருகே 300 அடி நீளத்துக்கு நிலத்தில் பிளவு ஏற்பட்ட நிலையில் நில அதிர்வு ஏற்பட்டிருக்கலாம் என தகவல்
மேல்மலையில் உள்ள கீழ் கிளாவரை கிராமத்திற்கு கடந்த சில நாட்களாக செருப்பன் ஓடையில் இருந்து குழாய் மூலம் நீர் வராததால், கிராம மக்கள் சிலர் வனப்பகுதிக்குள் சென்று பார்த்தபோது நிலம் பிளவடைந்துள்ளது..
#Kodaikanal #DinakaranNews
https://www.dinakaran.com
Facebook : https://www.facebook.com/dinakarannews
Twitter : https://twitter.com/dinakarannews
Instagram : //instagram.com/dinakarannews
App: https://goo.gl/h3Wrnh