80 மீட்டர் தடை தாண்டும் போட்டியில் முதலிடம் பிடித்து தங்கம் வென்ற மாணவிக்கு உற்சாக வரவேற்பு
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற 80 மீட்டர் தடை தாண்டும் போட்டியில் முதலிடம் பிடித்து தங்கம் வென்ற திருப்பூர் ஜெய்வபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி வர்ஷிகாவிற்கு பள்ளி சார்பில் இன்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
#Tiruppur #DinakaranNews
https://www.dinakaran.com
Facebook : https://www.facebook.com/dinakarannews
Twitter : https://twitter.com/dinakarannews
Instagram : //instagram.com/dinakarannews
App: https://goo.gl/h3Wrnh