மஞ்சூர் - கோவை சாலையில் அரசு பஸ்சை வழிமறித்த காட்டு யானைகள்...
மஞ்சூர் - கோவை சாலையில் கெத்தை மலைப்பாதையில் முகாமிட்டுள்ள காட்டு யானை கூட்டம் நேற்று இரவு மஞ்சூர் நோக்கி வந்த அரசு பஸ்சை வழிமறித்தன. சுமார் 1 மணி நேர தாமதத்திற்கு பஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.
#Manjoor #Elephants #Kovai #Bus #DinakaranNews
https://www.dinakaran.com
Facebook : https://www.facebook.com/dinakarannews
Twitter : https://twitter.com/dinakarannews
Instagram : //instagram.com/dinakarannews
App: https://goo.gl/h3Wrnh