தமிழகம் பெரியகுளம் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததை அடுத்து குளிக்க அனுமதி Mar 31, 2023 பெரியகுளம் கும்பக்கர் பெரியகுளம்: கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததை அடுத்து குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நேற்று மதியம் பெய்த கனமழையால் கும்பக்கரை அருவிக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்திருந்தனர்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் இன்று முதல் பயோமெட்ரிக் முறையில் மட்டுமே கொள்முதல் என அறிவிப்பு
உயர்நீதிமன்ற உத்தரவுகளை ஒன்றிய அரசும் நிதி அமைச்சகமும் செயல்படுத்துவதில்லை: ஐகோர்ட் கிளை கடும் கண்டனம்
பயணிகள் வசதிக்காக நவீன கட்டமைப்புகள்; புதிதாக கட்டப்படும் ஈரடுக்கு பஸ் ஸ்டாண்டில் எஸ்கலேட்டர்: ரூ.2.30 கோடியில் அமைக்க முடிவு
சீமான், மே 17 இயக்க நிர்வாகிகளின் டிவிட்டர் கணக்குகளை முடுக்குமாறு எந்த கோரிக்கையும் வைக்கவில்லை: சென்னை போலீஸ் விளக்கம்
ஒன்றிய அரசும், நிதி அமைச்சகமும் உயர்நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றுவதில் தோல்வி: உயர்நீதிமன்றக்கிளை நீதிபதிகள் கண்டனம்
ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடி சிறைக்கு சென்ற கடலூர் அஞ்சலையம்மாளின் சிலையை திறக்க வேண்டும் : ராமதாஸ்