கார்த்திகை தீபம் ஏற்ற தடையை மீறி சென்ற இந்து முன்னணியினர் 300 பேர் கைது

திருப்பரங்குன்றம்: கார்த்திகை தீபம் ஏற்ற தடையை மீறி சென்ற இந்து முன்னணியினர் 300 பேர் கைது செய்யப்பட்டனர். உயர்நீதிமன்ற உத்தரவுப்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியின் மீது கார்த்திகை தீபம் ஏற்றக் கோரி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

Related Stories: