குற்றம் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கார் ஏற்றி மூதாட்டியை கொன்ற மருத்துவர் கைது Aug 12, 2022 ராஜிவகணி மருத்துவமனை சென்னை சென்னை: சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கார் ஏற்றி மூதாட்டியை கொன்று நாடகமாடிய மருத்துவர் கைது செய்யப்பட்டார். பார்க்கிங்கிலிருந்து அரசு மருத்துவர் ரிவர்ஸில் காரை எடுக்கும்போது மூதாட்டி மீது மோதியுள்ளார்.
ஆவடியில் ரூ.1.5 கோடி நகை, ரூ.5 லட்சம் கொள்ளை, 8 தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை: அனைத்து சோதனை சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு