தமிழகம் பழனியில் பாஜக மூத்த தலைவர் H.ராஜா கைது May 18, 2022 பாஜக மூத்த தலைவர் எச் கைதுகள் திண்டுக்கல்: பழனி அருகே பாஜக மூத்த தலைவர் H.ராஜா கைது செய்யப்பட்டுள்ளார். பழனியில் இடும்பன்குளத்தில் நடைபெற இருந்த மகாசங்கமம் நிகழ்ச்சிக்கு போலீசார் அனுமதி அளிக்காத நிலையில் அதில் கலந்துகொள்ள வந்த பாஜக மூத்த தலைவர் H.ராஜாவை போலீஸார் கைது செய்தனர்.
குலசேகரம் அருகே அதிகாலை பரபரப்பு; 2 பேரை கடித்து குதறிய புலி இறந்தது: ரப்பர் தோட்டத்தில் சினிமா பாணியில் கட்டிப்புரண்டு சண்டை
குள்ளஞ்சாவடி அருகே நள்ளிரவில் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு; 4 பேர் கைது: போலீசார் குவிப்பு
அவள்‘ திட்டத்தின் கீழ், வெலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தில் பெண்களுக்கான விழிப்புணர்வு பயிலரங்கு
மோப்ப நாய் பிரிவிற்கு புதிதாக வந்துள்ள பெல்ஜியன் ஷெப்பர் வகையைச் சேர்ந்த 3 நாய் குட்டிகளுக்கு பெயர் சூட்டினார் காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர்
தொல்லியல் துறை ஆய்வுக்கு உயர்நீதிமன்றம் ஆணை: வழக்கில் தீர்ப்பு வரும் வரை வள்ளலார் பன்னாட்டு மைய கட்டுமானப் பணிகளை தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டும்: அன்புமணி
அரசியல் சட்டப்படி அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி பெறும் உரிமையை அளித்திட வேண்டும்; முதல்வருக்கு பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோரிக்கை
Group I, Group II, Group IV உள்ளிட்ட தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுகளுக்கான அதிகாரப்பூர்வ தேதிகள் அறிவிப்பு
தமிழ்நாட்டில் அதிகரிக்கும் வெயில்!: வெப்பத்தின் பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்வது எப்படி?..செய்ய வேண்டியவை.. செய்யக் கூடாதவை என்னென்ன?
சென்னையில் பயங்கரம்!: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் சிறுமி கொலை.. தாயின் ஆசை காதலன் வெறிச்செயல்..!!