தமிழகம் வெள்ளத்தை கட்டுப்படுத்த உரிய கட்டமைப்பை அனைத்து அரசுகளும் ஏற்படுத்த வேண்டும்.: ஆளுநர் தமிழிசை dotcom@dinakaran.com(Editor) | Nov 29, 2021 ஆளுனர் தமிழீசாய் புதுச்சேரி: வெள்ளத்தை கட்டுப்படுத்த உரிய கட்டமைப்பை அனைத்து அரசுகளும் ஏற்படுத்த வேண்டும் என்று ஆளுநர் தமிழிசை கூறியுள்ளார். 2 டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டால் எந்த வகை கொரோனாவையும் கட்டுப்படுத்த முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
ரூ.30 லட்சம் மோசடி புகாரில் சிக்கிய துணை நடிகை தற்கொலை முயற்சி; 4 மணி நேரத்தில் அரசு மருத்துவமனையில் இருந்து எஸ்கேப்
நாடாளுமன்ற தேர்தலில் தேசிய கட்சியாக இருந்தாலும் அதிமுக தலைமையில்தான் கூட்டணி செல்லூர் ராஜூ திட்டவட்டம்