சேலம்: தொடர் கன மழை காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 எட்டியது. 16 கண் மதகு அருகே பொதுப்பணித்துறை அதிகாரிகள் மலர் தூவி வரவேற்றனர். மேட்டூர் அணையின் 88 ஆண்டுகால வரலாற்றில் 77 முறையாக அணை நிரம்பியுள்ளது.
மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியது
