மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 39.634 கனஅடியில் இருந்து 28,650 கனஅடியாக குறைவு

மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 99.68 அடிணாக உயர்ந்துள்ளது. அணையில் நீர்யிருப்பு 64.42 டிஎம்சியாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 39.634 கனஅடியில் இருந்து 28,650 கனஅடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 100 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

Related Stories:

More
>