தருமபுரி மாவட்டம் ஈச்சம்பாடி அணைக்கட்டில் இரு வாய்க்கால்களில் இருந்து இன்று முதல் தண்ணீர் திறப்பு

தருமபுரி: தருமபுரி மாவட்டம் ஈச்சம்பாடி அணைக்கட்டில் இரு வாய்க்கால்களில் இருந்து இன்று முதல் தண்ணீர் திறக்கப்படுகிறது. இரு வாய்க்கால்களிலும் 120 நாட்களுக்கு மொத்தம் 70 கனஅடி நீர்திறப்பதால்  6,250 ஏக்கர் பாசன வசதி பெறும் என கூறப்படுகிறது.

Related Stories:

More
>