×

அசால்ட் சேது கெட்அப்பில் பாபி சிம்ஹா

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம், துருவ் விக்ரம், சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா நடித்துள்ள படம் 'மகான்'. லலித் குமார் தயாரித்துள்ள இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளராக ஷ்ரேயஸ் கிருஷ்ணா, இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் பணியாற்றி உள்ளனர்.அமேசான் ப்ரைம் ஓடிடியில் வரும் பிப்ரவரி 10ம் தேதி வெளியாகிறது. படத்தில் பாபி சிம்ஹாவின் தோற்றத்தை வெளியிட்டிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். இதில் அவர் சத்யவான் என்ற கேரக்டரில் நடிக்கிறார். இந்த தோற்றம் ஜிகிர்தண்டா படத்தில் பாபி சிம்ஹா நடித்த அசால்ட் சேது தோற்றத்தை நினைவு படுத்துவதாக உள்ளது.

Tags : Bobby Simha ,Assault Setu Getup ,
× RELATED ராஸாக்கர் – திரைவிமர்சனம்.