மற்றும் சமுத்திரக்கனி, பூஜிதா, ‘பாகுபலி’ பிரபாகர், சரண்யா பொன்வண்ணன், சாய் தீனா, ‘ஆடுகளம்’ நரேன், மன்சூர் அலிகான், ஏ.எல்.அழகப்பன், மதுசூதன ராவ், ‘நிழல்கள்’ ரவி, ‘தலைவாசல்’ விஜய், தமிழ் கவுதமன் நடித்துள்ளனர். வைரமுத்து பாடல்கள் எழுத, கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் குறித்து வ.கவுதமன் கூறுகையில், இது தனி சாதி படமாக இல்லாமல், தமிழ் சாதி படமாக இருக்கும். சாதி, மதம் கடந்து மனிதனாக இருப்பவர்கள் யார் இந்த படத்தை பார்த்தாலும், திரையரங்கம் மட்டுமின்றி, அவர்களின் ஆன்மாவும் அதிரும். அறம் சார்ந்த ஒரு மாவீரனை அவர்கள் தரிசிப்பார்கள்’ என்றார்.
வ.கவுதமன் இயக்கி நடிக்கும் படையாண்ட மாவீரா

- படையந்தா மவீரா
- கௌதமன்
- சென்னை
- வி. நிர்மல் சரவணராஜ்
- எஸ். கிருஷ்ணமூர்த்தி
- வி. கௌதமன்
- ஈ. கரலமுதன்
- யு. எம். உமதேவன்
- கே. பாஸ்கர்
- கே
- பரமேஸ்வரி
- பதயந்தா மவீர
- ஜி. விபிரகாஷ் குமார்