பிரக்யாவின் ஆபாச வீடியோ காட்சி லீக்?: இணையதளத்தில் அதிர்ச்சி

சென்னை: டிக் டாக் மூலம் இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் பிரக்யா நாக்ரா. சோசியல் மீடியாக்களில் மிகவும் பிரபலமான இவருக்கு சின்னத்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தற்போது சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் பிஸியாக நடித்து வருகிறார். ஜீவா நடிப்பில் வெளியான ‘வரலாறு முக்கியம்’ என்ற படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். மேலும் ‘N4’, ‘நதிகளில் சுந்தரி யமுனா’, ‘லக்கம்’ போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இப்போது ஜெய் ஜோடியாக நடித்து வருகிறார். சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் பிரக்யா நாக்ரா, அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்நிலையில் பிரக்யா நாக்ராவின் அந்தரங்க வீடியோ என்ற பெயரில் இணையத்தில் ஒரு வீடியோ கசிந்து பரப்பரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் ஆண் ஒருவருடன் பிரக்யா தோற்றத்தில் இருக்கும் பெண் உல்லாசமாக இருக்கிறார். எக்ஸ் தளத்தில் டிரெண்ட்டிங்கில் இருக்கும் பிரக்யாவின் ஹேஷ்டேக் குறித்து நெட்டிசன்கள் பலரும் அதிர்ந்து வருகிறார்கள். அது பிரக்யா இல்லை என்று அவரது ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். ராஷ்மிகாவின் வீடியோவை டீப்ஃபேக் செய்தது போல் இதையும் செய்திருப்பார்கள் என தகவல் பரவுகிறது. ஆனால் இது பற்றி எதுவும் விளக்கம் தராமல் பிரக்யா நாக்ரா அமைதி காத்து வருகிறார்.

Related Stories: