×

சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் கடும் வெள்ளம்: 80,000 பேர் வெளியேற்றம்

பெய்ஜிங்: சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் கடும் வெள்ளம்; பாதுகாப்பு கருதி 80,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். பெய்ஜிங் மாகாணத்தில் கடந்த ஒருவாரமாக பெய்து வரும் கனமழையால் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மியூன், யான்கிங் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தால் இதுவரை 44 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 9 பேரை காணவில்லை.

The post சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் கடும் வெள்ளம்: 80,000 பேர் வெளியேற்றம் appeared first on Dinakaran.

Tags : Beijing ,MUEEN ,YANKING ,Dinakaran ,
× RELATED ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி: டிரம்ப் அறிவிப்பு