சென்னை : தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தியில், “உடல்நலக் குறைவால் இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமன ஆணை விழாவில் பங்கேற்க இயலவில்லை. நானே நேரில் பணி நியமன ஆணைகளை வழங்க ஆவலாக இருந்தேன். நிகழ்ச்சிக்கு வர இயலாமல் போனாலும் என் எண்ணமெல்லாம் உங்களை குறித்தே உள்ளது,”என்று தெரிவித்தார்.