×

தொழில்நுட்பக் கோளாறு; ஏர் இந்தியா விமானம் கோழிக்கோடு திரும்பியது!

கத்தார் புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா விமானம் கோழிக்கோடுக்கு திரும்பி வந்தது. ஏர் இந்தியா விமானம் புறப்பட்டு 2 மணி நேரம் ஆன நிலையில் தொழில்நுட்பக் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டது. தோஹா செல்லும் வழியில் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால் விமானம் கோழிக்கோடு திரும்பியது. கோழிக்கோடு திரும்பிய விமானத்தில் இருந்து 188 பயணிகள் பத்திரமாக தரையிறக்கப்பட்டனர்.

 

 

The post தொழில்நுட்பக் கோளாறு; ஏர் இந்தியா விமானம் கோழிக்கோடு திரும்பியது! appeared first on Dinakaran.

Tags : Air India ,Kozhikode ,Qatar ,Doha ,Kozhikode… ,Dinakaran ,
× RELATED கொல்கத்தாவில் மெஸ்ஸி நிகழ்வில்...