×

தூய்மை பணி தீவிரம்

 

பாலக்காடு, ஜூலை 22: கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள வாளையார் – கோழிக்கோடு தேசியசாலையில் பாலக்காடு கல்மண்டபம் உள்ளது.
இங்குள்ள வாய்க்கால் மற்றும் சாலையோரங்களில் பிளாஸ்டிக் கழிவுப்பொருட்கள் குவிந்து கிடக்கின்றன. சுற்றுலா பயணிகள் அதிகளவில் காலி பாட்டில்களை இங்கு வீசிச்சென்றுவிடுகிறார்கள். இங்கு நடந்த தூய்மை பணியை பஞ்சாயத்து தலைவர் உன்னிகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். சேர்மன் கோபிநாதன் தலைமை தாங்கினார்.

The post தூய்மை பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Palakkad ,Kalmandapam ,Valiyar-Kozhikode National Highway ,Kerala ,Dinakaran ,
× RELATED குன்னூர் சிம்ஸ் பூங்கா பழப்பண்ணையில் 3...