பாஜகவின் குரலாக பழனிசாமி மாறிவிட்டார்: காங். எம்.பி. சசிகாந்த் செந்தில் குற்றச்சாட்டு

சென்னை: பாஜகவின் குரலாக பழனிசாமி மாறிவிட்டார் என காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் குற்றச்சாட்டு வைத்துள்ளார். எடப்பாடி பழனிசாமியின் பேச்சை மக்கள் நகைச்சுவையாக பார்ப்பதாகவும் சசிகாந்த் செந்தில் விமர்சனம் செய்தார். பாஜக தான் பேச வேண்டிய கருத்துகளை பழனிசாமி மூலம் பேசி வருகிறது. தமிழ்நாட்டில் பாஜக காலூன்றுவதற்காக அதிமுகவை பயன்படுத்தி வருகிறது என தெரிவித்தார்.

The post பாஜகவின் குரலாக பழனிசாமி மாறிவிட்டார்: காங். எம்.பி. சசிகாந்த் செந்தில் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: