தூத்துக்குடி: திருச்செந்தூர் உடன்குடி அனல்மின் நிலையத்தில் 1,320 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மின்வாரிய நிறுவன தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கோடை காலத்துக்குள் 1320 மெகாவாட் மின் உற்பத்தி தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மின்வாரிய நிறுவன தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.