×

கும்மிடிப்பூண்டியில் சிறுமி வன்கொடுமை: 3 தனிப்படை அமைப்பு

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டியில் சாலையில் நடந்து சென்ற 10 வயது சிறுமியை பலாத்காரம் செய்த விவகாரத்தில், திருவள்ளூர் எஸ்.பி. கண்காணிப்பில் குற்றவாளியை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. டிஎஸ்பிக்கள் ஜெயஸ்ரீ (கும்மிடிப்பூண்டி), தமிழரசி (திருவள்ளூர்), செங்கல்பட்டு (புகழேந்தி) மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

The post கும்மிடிப்பூண்டியில் சிறுமி வன்கொடுமை: 3 தனிப்படை அமைப்பு appeared first on Dinakaran.

Tags : KUMMIDIPUNDI ,Thiruvallur ,Jeyasri ,Tamilharasi ,Chengalpattu ,Bugzhenthi ,
× RELATED சிங்கப்பூரில் இருந்து கடத்தி வந்த ரூ.2.50 கோடி அம்பர் கிரீஸ் பறிமுதல்