×

நெல்லை மாணவன் தற்கொலை சம்பவம்: பள்ளி பேருந்து தீ வைப்பு

நெல்லை: வீரவநல்லூரில் மாணவன் தற்கொலை சம்பவத்தை அடுத்து பள்ளி பேருந்துகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளி பேருந்துகளுக்கு நள்ளிரவில் தீ வைக்கப்பட்ட நிலையில் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

The post நெல்லை மாணவன் தற்கொலை சம்பவம்: பள்ளி பேருந்து தீ வைப்பு appeared first on Dinakaran.

Tags : Paddy student suicide incident ,Nella ,Weeravanallur ,Paddy Student ,Dinakaran ,
× RELATED சிங்கப்பூரில் இருந்து கடத்தி வந்த ரூ.2.50 கோடி அம்பர் கிரீஸ் பறிமுதல்