×

காசாவின் ஒரேயொரு கத்தோலிக்க தேவாலயத்தின் மீது இஸ்ரேல் நடத்திய ஷெல் தாக்குதல்களில் 2 பேர் உயிரிழப்பு

காசா: காசாவின் ஒரேயொரு கத்தோலிக்க தேவாலயத்தின் மீது இஸ்ரேல் நடத்திய ஷெல் தாக்குதல்களில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். இந்தத் தாக்குதல்களில், மறைந்த போப் பிரான்சிஸின் நெருங்கிய நண்பரான பாதிரியார் கேப்ரியல் ரோமனெல்லி உள்ளிட்டோரும் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது.

 

The post காசாவின் ஒரேயொரு கத்தோலிக்க தேவாலயத்தின் மீது இஸ்ரேல் நடத்திய ஷெல் தாக்குதல்களில் 2 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Gaza ,Catholic ,priest ,Gabriel Romanelli ,Pope Francis ,
× RELATED இந்தியாவுக்கு எதிரான வரிகளை நீக்க...