சிவகங்கை: மடப்புரம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் இன்று சிபிஐ டி எஸ்பி மோஹித் குமார் விசாரணையை தொடங்கினார். சம்பவம் நடந்த கோயில் கோசலை, பார்கிங் இடம், திருப்புவனம் காவல் நிலையம் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். சிபிஐ டி.எஸ்.பி. மோஹித் குமார் தலைமையில் 6 பேர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
The post இளைஞர் அஜித்குமார் மரணம்: சிபிஐ விசாரணை தொடக்கம் appeared first on Dinakaran.
