தமிழகம் கும்பகோணம் அருகே நிலப் பிரச்சினை காரணமாக ஒருவர் அடித்துக் கொலை..!! Jul 14, 2025 கும்பகோணம் வெற்றிவேல் வெட்டமங்கலம் அழகிரி கும்பகோணம்: கும்பகோணம் அருகே வேட்டமங்கலத்தில் நிலப் பிரச்சினையில் வெற்றிவேல் என்பவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். வெற்றிவேல் கொலையில் அழகிரி கைது செய்யப்பட்ட நிலையில் தலைமறைவான இருவருக்கு வலை வீசப்பட்டு வருகிறது. The post கும்பகோணம் அருகே நிலப் பிரச்சினை காரணமாக ஒருவர் அடித்துக் கொலை..!! appeared first on Dinakaran.
தமிழ்நாடு முதலிடத்தில் இல்லாத துறையே இல்லை என்ற நிலையை உருவாக்கிக் காட்டுவேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
விரிவாக்கம் செய்யப்படாததால் பயனில்லை என்று அதிருப்தி 8 ஆண்டாகியும் பெயரளவில் செயல்படும் சாத்தான்குளம் போக்குவரத்து பணிமனை
ஒரே முகச்சாயல் என பதிவேற்றம் செய்ய அதிகாரிகள் மறுப்பு இரட்டையர்களில் ஒருவரின் எஸ்ஐஆர் பதிவு நிராகரிப்பு