சென்னை : அரசு துறைகளில் 3,935 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு தொடங்கியது. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வினை தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 13.89 லட்சம் பேர் எழுதுகின்றனர். இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நேர்முக உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட 3,935 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
The post அரசு துறைகளில் 3,935 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு தொடங்கியது!! appeared first on Dinakaran.
