மதுரையில் பதிவு பெறாத இல்லங்களுக்கு சீல் வைக்கப்படும்: ஆட்சியர் அறிவிப்பு

மதுரை: பதிவு பெறாத விடுதிகள், இல்லங்கள் ஒரு மாதத்துக்குள் விண்ணப்பிக்கவேண்டும் என ஆட்சியர் அறிவித்துள்ளார். விண்ணப்பிக்க தவறும் விடுதிகள், இல்லங்களுக்கு சீல் வைக்கப்படும் என்றும் மதுரை ஆட்சியர் எச்சரிக்கை விடுத்தார்.

The post மதுரையில் பதிவு பெறாத இல்லங்களுக்கு சீல் வைக்கப்படும்: ஆட்சியர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: