திண்டுக்கல்: வேடசந்தூரில் அண்டாவில் பிடித்து வைத்திருந்த நீரில் மூழ்கி குழந்தை உயிரிழந்துள்ளது. முனியப்பன் என்பவரது மகன் இரண்டரை வயது குழந்தை துரைப்பாண்டி நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
The post அண்டா நீரில் மூழ்கி குழந்தை பலி..!! appeared first on Dinakaran.
