நாகையில் கடலில் இறங்கி மீனவர்கள் போராட்டம்..!!

நாகை: நாகை வெள்ளப் பள்ளம் கிராமத்தில் கடலில் இறங்கி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வெள்ளப் பள்ளம் கிராமத்தில் 7 ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய துறைமுகப் பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

The post நாகையில் கடலில் இறங்கி மீனவர்கள் போராட்டம்..!! appeared first on Dinakaran.

Related Stories: