பூம்புகார் : பா.ம.க. எந்த கூட்டணியில் சேருகிறதோ அந்த கூட்டணி தேர்தலில் வெற்றி பெறும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார். வன்னியர் மகளிர் மாநாடு நடைபெறும் இடத்தை பார்வையிடபூம்புகார் சென்ற ராமதாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். மேலும் அவர், “எனது பெயரை அன்புமணி பயன்படுத்தக் கூடாது; ஆனால் முதல் எழுத்தை இனிசியலுக்காக பயன்படுத்தலாம்” இவ்வாறு தெரிவித்தார்.
The post பா.ம.க. எந்த கூட்டணியில் சேருகிறதோ அந்த கூட்டணி தேர்தலில் வெற்றி பெறும் : ராமதாஸ் appeared first on Dinakaran.
