- பாகிஸ்தானின் பலூச்சிஸ்தான் மாகாணம்
- இஸ்லாமாபாத்
- பாகிஸ்தானின்
- பலுசிஸ்தான் மாகாணம்
- குவெட்டா
- லாகூர்
- தின மலர்
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பேருந்தில் சென்ற 9 பயணிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். குவெட்டாவில் இருந்து லாகூர் சென்று கொண்டிருந்த பேருந்தை வழிமறித்து துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். ஆயுதம் ஏந்திய கிளர்ச்சியாளர்கள், பயணிகளை இறக்கி சோதனை செய்தபிறகு 9 பேரை சுட்டுக் கொன்றனர்.
The post பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பேருந்தில் சென்ற 9 பயணிகள் சுட்டுக் கொலை appeared first on Dinakaran.
