தமிழகம் காரைக்குடி மாநகராட்சி மாமன்றத்தில் முன்மொழியப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்ற தடை! Jul 09, 2025 காரைக்குடி கார்ப்பரேஷன் சபை உயர் நீதிமன்றம் தின மலர் காரைக்குடி மாநகராட்சி மாமன்றத்தில் முன்மொழியப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்ற தடை என ஐகோர்ட் தெரிவித்துள்ளது. மேயரின் முன் அனுமதி பெற்று பணிகள் மேற்கொண்டதற்கு தீர்மானம் நிறைவேற்ற தடை கோரி வழக்கு தொடரப்பட்டது. The post காரைக்குடி மாநகராட்சி மாமன்றத்தில் முன்மொழியப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்ற தடை! appeared first on Dinakaran.
தமிழ்நாடு முதலிடத்தில் இல்லாத துறையே இல்லை என்ற நிலையை உருவாக்கிக் காட்டுவேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
விரிவாக்கம் செய்யப்படாததால் பயனில்லை என்று அதிருப்தி 8 ஆண்டாகியும் பெயரளவில் செயல்படும் சாத்தான்குளம் போக்குவரத்து பணிமனை
ஒரே முகச்சாயல் என பதிவேற்றம் செய்ய அதிகாரிகள் மறுப்பு இரட்டையர்களில் ஒருவரின் எஸ்ஐஆர் பதிவு நிராகரிப்பு