தமிழகம் பகுதி நேர ஆசிரியர்கள் 1,900 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு Jul 09, 2025 சென்னை Thiruvallikeni செபக்கம் சிவானந்தா ரோட் தின மலர் சென்னை: பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிறை நிரப்பும் போராட்டம் நடத்த சென்னை சேப்பாக்கம் சிவானந்தா சாலைக்கு வந்த பகுதி நேர ஆசிரியர்கள் 1,900 பேர் மீது திருவல்லிக்கேணி போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். The post பகுதி நேர ஆசிரியர்கள் 1,900 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு appeared first on Dinakaran.
தமிழ்நாடு முதலிடத்தில் இல்லாத துறையே இல்லை என்ற நிலையை உருவாக்கிக் காட்டுவேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
விரிவாக்கம் செய்யப்படாததால் பயனில்லை என்று அதிருப்தி 8 ஆண்டாகியும் பெயரளவில் செயல்படும் சாத்தான்குளம் போக்குவரத்து பணிமனை
ஒரே முகச்சாயல் என பதிவேற்றம் செய்ய அதிகாரிகள் மறுப்பு இரட்டையர்களில் ஒருவரின் எஸ்ஐஆர் பதிவு நிராகரிப்பு