30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் உடல் நல்லடக்கம்..!!

சென்னை: பன்னாட்டு தமிழுறவு மன்ற நிறுவனர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் உடல் அடக்கம் செய்யப்பட்டது. மூத்த தமிழறிஞர் வா.மு.சேதுராமன் உடல்நலக் குறைவால் கடந்த 4ம் தேதி சென்னையில் காலமானார்.

The post 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் உடல் நல்லடக்கம்..!! appeared first on Dinakaran.

Related Stories: