×

துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் கல்லூரி மாணவனை தாக்கிய காவலர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

துரைப்பாக்கம்: துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் நுண்ணறிவு பிரிவு காவலராக பணிபுரிந்து வருபவர் ஹரி. இவர் மது போதையில் ரகளையில் ஈடுபட்ட கல்லூரி மாணவன் ஒருவரை காவல் நிலையம் அழைத்து சென்று தலை முடியை பிடித்து பைப்பைால் தாக்கியுள்ளார்.இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் காவலர் ஹரியை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 

The post துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் கல்லூரி மாணவனை தாக்கிய காவலர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Dharapakkam police station ,Hari ,Dharapakkam ,station ,Dinakaran ,
× RELATED சென்னை பல்லாவரத்தில் யூடியூபர்...