×

திருவள்ளூர் அருகே நாய் கடித்து சிறுமி காயம்

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த மப்பேடு கே.கே நகர் பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமி சந்திரிகா, பள்ளி முடிந்து வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது பக்கத்து வீட்டு வளர்ப்பு நாய் கடித்ததில் காயமடைந்தார். சிறுமி சந்திரிகா திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

The post திருவள்ளூர் அருகே நாய் கடித்து சிறுமி காயம் appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,K. Chandrika ,K Nagar ,GIRL CHANDRIKA ,
× RELATED மகளிர் உரிமை தொகை திட்டம்;...