×

திருநின்றவூரில் பெண் கவுன்சிலர் வெட்டிக் கொலை

சென்னை: திருநின்றவூரில் விசிக பெண் கவுன்சிலர் கோமதி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். குடும்பத் தகராறில் கவுன்சிலர் கோமதியை கொலை செய்துவிட்டு அவரது கணவர் ஸ்டீபன் ராஜ் போலீசில் சரணடைந்தார். ஸ்டீபன்ராஜுக்கும், கோமதிக்கும் 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆகி 4 குழந்தைகள் உள்ளனர்.

The post திருநின்றவூரில் பெண் கவுன்சிலர் வெட்டிக் கொலை appeared first on Dinakaran.

Tags : Vetik ,Thirunindravur ,Chennai ,Gomati Vetik ,Stephen Raj ,Councillor ,Gomati ,Stepanraj ,Thirunirravur ,
× RELATED சென்னை பல்லாவரத்தில் யூடியூபர்...